குறுகிய கால விடுமுறை - இது நாளொன்றுக்கு 11/2 மணித்தியாலங்களுக்கு விஞ்சாத மாதம் இரு முறை மட்டும் பெற்றுக்கொள்ளக்கூடிய விடுமுறையாகும்.
அரைநாள் விடுமுறை - மதிய உணவு நேரம் நீங்கலாக நாளொன்றுக்கு 31/2 மணித்தியாலங்களுக்கு குறையாமல் கடமை புரிந்தால் மிகுதியான காலப்பகுதி 1/2 நாள் விடுமுறையாகக் கணிக்கப்படும்.
இது 8.30 தொடக்கம் 4.15 வரை வேலை நேரம் கொண்டவர்களுக்கே இது பொருந்தும்.
No comments:
Post a Comment